#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star पूर्व फाल्गुनी / பூரம் / పూర్వ ఫల్గుని

பூரம் Nakshatra

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மோ, ட, டி, டூ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Poorva Phalguni / Pubba
पूर्व फाल्गुनी
పూర్వ ఫల్గుని
Pooram
பூரம்
Pooram

பூரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: மோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை இவர்கள் வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.


பூரம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்த பூரம் நட்சத்திர ராசிக்காரர்கள் தோற்றத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ எதிர்ப்பாலினத்தவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வமும், அதில் சாதனைகள் புரியும் அமைப்பைக்கொண்டவர்கள். தங்கள் வாழ்வில் அதிக அளவு செல்வதை ஈட்டக்கூடிய திறன்கொண்டவர்கள். வியாபாரம், சொந்த தொழில் போன்றவற்றில் நல்ல லாபம் ஈட்டுவர். சிலர் ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஞானிகளாகவும் மிளிர்வார்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.